'அரை டிராயர் நினைவுகள்' இணைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம்!

நினைவுகள்… தொடர்கதை…

இந்த இணைய தளத்தில் எழுத்தாளர் சி.வி.ராஜன் தம்  சிறு வயதில் நடந்த  (அதாவது 1960-70க்கு இடையில்)  வேடிக்கையான, சீரியஸான, சுவையான பல சம்பவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறார். இவற்றில் பலவும் அவர் ஆங்கிலத்தில் முன்பே பல இணைய தளங்களில் எழுதி, பல வாசகர்களின் வரவேற்பைப் பெற்றவை.  இப்படி எழுத ஆரம்பித்தபின் அவரது ‘வயது வந்த’ நினைவுகளும் வாலைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே வர ஆரம்பித்துவிட்டதால், அவற்றையும் அவர் உங்களோடு பகிர்ந்து கொள்கிறார். அவற்றிலும் தமாஷ், தீவிரம், குழப்பங்கள், சொதப்பல்கள், சில சுவையான மனிதர்கள், பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடுகள் எல்லாம் உண்டு.    
                                        
சி.வி.ராஜனைப் பற்றிய அறிமுகம் >

தமிழில் - சமீபத்தில் பதிவிட்டவை

தமிழில் -- சிறு வயது நினைவுகள்

நானும் ஒரு ‘தல’டா!

0
கதையில் வராத பக்கங்கள் - 19 19.   நானும் ஒரு 'தல'டா! நான் செய்த ஒரு சொதப்பலினால் எங்கள் பள்ளிக்குக்...

ஆ! சினிமா சினிமா!

0
கதையில் வராத பக்கங்கள் - 20 20.   ஆ! சினிமா, சினிமா! அவன் பெயர் செந்தில். (பெயரை மாற்றியிருக்கிறேன்). அவன்...

ரயில் மோகம்!

0
(ஆண்டு 1962)  எனக்கு  அப்போது  4 அல்லது 5 வயது இருக்கும்.  எங்கள் குடும்பம் இருந்த கிராமத்தில், என் வீட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து சுமார் முக்கால்...

கிட்டிப்புள் ஆட்டம்

0
கதையில் வராத பக்கங்கள் - 23 23.  கிட்டிப்புள் ஆட்டம் எங்கள் கிராமத்துத் தெரு விளையாட்டுகளில் பம்பரம், கோலிக்குண்டு, , டயர்...

ஓட்டு வீட்டு வாழ்க்கை

0
கதையில்  வராத பக்கங்கள் - 9 9.   ஓட்டு வீட்டு வாழ்க்கை! 12 வருடங்கள் ஒரு கிராமத்து வீட்டில் -...

அப்பா போட்ட காய்கறித் தோட்டம்!

0
ஒரு முன் குறிப்பு: உங்களுக்கு இந்தக் கதையைப் படிப்பதை விடக் கேட்பதில் ஒரு வேளை ஆர்வம் கூடுதல் உண்டா? அப்படியானால், நீங்கள் இதனை பிரபலமான ஒலிப்புத்தகத் தளமான 'கதை ஓசை'யில்...

தமிழில் -- வளர்ந்த கால நினைவுகள்

கதையில் வராத பக்கங்கள் – ஓர் அறிமுகம்

0
கதையில் வராத பக்கங்கள்  ('சாந்தீபிகா') ஒரு ஆசாமியை எது எழுத்தாளனாக்குகிறது? அதற்குப் பல காரணிகளைப் பல எழுத்தாளர்களும்...

ஐயோ, அதை சத்தமா சொல்லிட்டேனா?

1
கதையில்  வராத பக்கங்கள் - 12 12.  "ஐயோ, அதை சத்தமா சொல்லிட்டேனா?"  இப்போது நினைத்துக்கொண்டாலும் தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும் தருணம் அது!

ஒரு ரயில் பயணத்தில்…

0
கதையில் வராத பக்கங்கள் - 15 15.   ஒரு ரயில் பயணத்தில்... பல வருடங்களுக்கு முன், நான் ஒருமுறை சென்னையிலிருந்து...

ஏப்ரல் ஃபூல்!

0
கதையில்  வராத பக்கங்கள் - 2  2.   ஏப்ரல் ஃபூல்! இப்போது நினைத்துப் பார்த்தாலும், 'ஏண்டா இப்படி ஒரு அற்பத்தனமான...

நானும் ராகிங்கில் மாட்டியிருக்கிறேன்

0
கதையில்  வராத பக்கங்கள் - 4 (4)  நானும் ராகிங்கில் மாட்டியிருக்கிறேன் முன் எச்சரிக்கை: இந்தப் பதில் சிலருக்குப் படிக்க அதிர்ச்சியாக...

ஒரு பழிவாங்கலில் வந்த வேதனை

0
கதையில்  வராத பக்கங்கள் - 6  6.  இன்றும் உறுத்தும் மன சாட்சி இதோ, இப்போது நினைத்தாலும் மனசாட்சி உறுத்தும் ஒரு...

தமிழில் -- இன்னும்... (கட்டுரைகள், சில மனிதர்கள், வேடிக்கையான நினைவுகள், கேள்வி பதில்கள்)